செம்பருத்தி பூவை போல
பெண்ணொருத்தி நான் காண
கண் துருத்தி அவளும் காண
நான் உருகி வழிந்தேனே வெண்ணெயாய்
கண்ணில் கண்ட அந்த நிமிடம்
வண்ண வண்ண மலர்கள் மனதில்
எண்ணங்களோ எகிறிக் குதிக்க
என்னுள் நானே வின்னில் பறந்தேனே
சின்ன சின்ன அருவி போல
சிரிக்கும் அவளின் சிறு உதடு
சின்னாபின்னம் ஆக்கும் என்னை
பெண்ணோ இவளே பேரின்பப் பெட்டகம் என்றே
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪
பெண்ணொருத்தி நான் காண
கண் துருத்தி அவளும் காண
நான் உருகி வழிந்தேனே வெண்ணெயாய்
கண்ணில் கண்ட அந்த நிமிடம்
வண்ண வண்ண மலர்கள் மனதில்
எண்ணங்களோ எகிறிக் குதிக்க
என்னுள் நானே வின்னில் பறந்தேனே
சின்ன சின்ன அருவி போல
சிரிக்கும் அவளின் சிறு உதடு
சின்னாபின்னம் ஆக்கும் என்னை
பெண்ணோ இவளே பேரின்பப் பெட்டகம் என்றே
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪
No comments:
Post a Comment