சப்த ஸ்வரமடி நீ எனக்கு . . .
ச - சந்திர பிறை போன்ற உன் நெற்றி
ரி - ரிங்க்டோன் போன்ற உனது இனிய குரல்
க - கதகதப்பான உன் நெஞ்சுக்குழி (மேடு )
ம - மத்திய பிரதேசம் (பம்பரம் விடும் இடம் )
ப - பதநீர் போல் போதை தரும் உன் இதழ்கள்
த - தந்தனத்தோம் என ஒலி எழுப்பும் உன் கொலுசு ஒலி
நி - நினைத்தாலே என் மூச்சு பெருமூச்சா (க் )கும் உன் நடை
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪
No comments:
Post a Comment